வன்கொடுமை தடுப்புச்சட்ட விவகாரத்தில் மத்தி

சென்னை, ஏப்.15- வன்கொடுமை தடுப் புச் சட்ட விவகாரத்தில் மேல் முறையீடு செய்யாத மத்திய அரசைக் கண் டித்து கழகச் செயல் தலைவர் தலைமையில் வள்ளூவர்கோட்டம் அரு கில் ஆர்ப்பாட்டத் தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகத்தினர் பெருந்திரளாக பங்கேற் பீர் என மாவட்டச் செயலா ளர் ஆவடி சா.மு.நாசர் வேண்டுகோள் விடுத்துள் ளார். அவரது வேண்டுகோள் வருமாறு:- கழகச் செயல் தலை வர் தளபதி அவர்கள் தலை மையில் நடை பெற்ற தி.மு.க. மற்றும் தோழ மைக் கட்சிகளின் கலந் தாய்வு கூட்டத்தில் வன் கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர் மானிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வன் கொடுமைகள் தடுப்பு சட்டத்தினை நீர்த்து போகின்ற வகையில் அண் மையில் ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. அத்தீர்ப் பினை எதிர்த்து வட மாநிலங்களில் நடை பெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுமார் பத்துபேர் பலியானார் கள். ஏராளமானவர்கள் தடியடியில் காயமடைந் துள்ளனர். இந்நிலையில் வட மாநிலங்களில் நடந்த துப்பாக்கி சூடு, தலித் மக்கள் படுகொலை உள் ளிட்ட வன்கொடுமை கள் அனைத்தையும் கண்டிக் கின்ற வகையி லும், வன் கொடுமைகள் தடுப்பு சட்டத்திற்கு எதி ரான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலி யுறுத்தியும் வன்கொடுமை சட் டத்தினை அரசியல் அமைப்பு ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வற்புறுத்தியும் நாளை 16.04.2018 திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை வள்ளு வர் கோட்டம் அருகில் கழகச் செயல் தலைவர் தளபதி அவர்கள் தலை மையில் அனைத்து தோழ மைக் கட்சிகளின் தலை வர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட உள்ள னர். எனவே மேற்படி நடை பெற உள்ள ஆர்ப் பாட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப் பினர்கள், தலைமைச் செயற்குழு -பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர் கள் மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணி, மாண வர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, இலக்கிய அணி, வழக் கறிஞர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, மீனவர் அணி, பொறி யாளர் அணி, தொண்டர் அணி, வர்த் தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட கழகத் தின் அனைத்து அணிக ளின் நிர்வாகிகள், ஊராட்சி, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், பிரதி நிதிகள் முன்னாள் உள் ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் தோழமை கட்சிகளின் முன்னாள்,இந்நாள் மாவட்ட செயலாளர் கள், நிர்வாகிகள், தொண் டர்கள் அனைவரும் தவறாமல் சென்னை வள்ளுவர் கோட்டத் திற்கு வருகை தந்து ஆர்ப் பாட்டத்தினை மாபெரும் வெற்றி பெற செய்வீர் என்று கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.