கழகப் பொருளாளர் துரைமுருகன் - முன்னணியினர் வ

நாகை, அக்.24- நாகை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் இல்ல திரு மணவிழா வரும் 29.10.2018 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் பி.முனு சாமி அமராவதி ஆகி யோரின் மகள் வழி பேத் தியும், வி.சுப்பரமணியன், காவேரி ஆகியோரின் மகள் வழி பேத்தியுமான நிவேதா எம்.முருகன் லெட்சுமி தம்பதியரின் மகள் காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்து வர் எம்.நிவேதா, பெரம் பலூர் மாவட்டம் குன் னம் வட்டம் ஓகளூர் பெரியசாமி சங்கபாப்பு மகன் வழி பேரனும், செம்மலை அழகம்மாள் மகள் வழி பேரனுமான தங்கம் பி.ராஜேந்திரன் - செல்வராணி தம்பதி யரின் மகன் திருவாரூர் அரசு மருத்துவக் கல் லூரி உதவி பேராசிரியர் ஆர்.ராஜசெல்வம் ஆகி யோர் திருமணம் வரும் 29.10.2018 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு நாகை மாவட்டம் திருக்கடை யூரில் கலைஞர் அரங் கத்தில் நடைபெறுகிறது. திருமண விழாவிற்கு கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமை வகித்து திரு மணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற் றுகிறார். மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே. எஸ்.விஜயன் வரவேற் புரையாற்றுகிறார். மண விழாத் தலைவரை நாகை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் என். கௌதமன் முன் மொழிந்து பேசுகிறார். தேர்தல் பணிக்குழுச் செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம் மணவிழா தலைவரை வழி மொழிந்து பேசுகிறார். செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியப் பொறுப் பாளர் எம்.அப்துல்மா லிக், வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் பி.எம் .அன்பழகன் ஆகியோர் நிறைமொழிந்து பேசு கிறார்கள். கழகப் பொருளாளர் துரைமுருகன், முன் னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர். கே.பன்னீர்செல் வம், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., கழக கொள்கை பரப்புச் செய லாளர் ஆ.ராசா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி எம்.எல்.ஏ., புதுவை மாநில முன் னாள் அமைச்சர் ஏ.எம். எச்.நாஜிம் ஆகியோர் முன்னிலை வகிக் கின்றனர். மணமக்களை வாழ்த்தி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், எஸ். ஜெகத்ரட்சகன், முன் னாள் அமைச்சர்கள் தங் கம் தென்னரசு, உ.மதிவா ணன், கே.பி.பி.சாமி, எஸ். ரகுபதி, கழக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி என்.சிவா எம்.பி., மருத்துவர் திருவெண் காடு ஜெய.ராஜமூர்த்தி, மாநில இளைஞர் அணி செயலாளர் மு.பெ. சாமி நாதன், மாநில மாணவர் அணிச் செயலாளர் சி.பி. எம்.பி.எழிலரசன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி செயலாள் பி.டி. ஆர்.பி.தியாகராஜன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திரு விடைமருதூர் செ.இராம லிங்கம், சட்ட மன்ற உறுப் பினர்கள் கோவி.செழி யன், ப.ஆடலரசு, டி.ஆர். பி.ராஜா, மாவட்டக் கழகச் செயலாளர்கள் பூண்டி கே.கலைவா ணன், சு.கல்யாணசுந்த ரம், துரை.சந்திரசேகரன், வெ. கணேசன், இரா.ஆவு டையப்பன், கே.கே.எஸ். எஸ். ஆர்.ராமச்சந்திரன், தாமோ.அன்பரசன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, ஆர்.ராஜேந் திரன், பெ.சுப்ரமணியன், சு.முத்துசாமி, எஸ்.எஸ். சிவசங்கரர். நன்னியூர் ராஜேந்திரன், ஆர். காந்தி, ஏ.பி.நந்தகுமார், ஆ. அங்கையற்கண்ணி, ந. தியாகராஜன், நா.கார்த் திக், ந.இராமகிருஷ்ணன், குன்னம் சி.ராஜேந்திரன், வீரபாண்டி ஆ.ராஜா, கேஸ்.எஸ்.மஸ்தான், அனிதாராதாகிருஷ்ணன், கே.கே.செல்லப்பாண்டியன், என்.நல்லசிவம், த.மனோ தங்கராஜ், எஸ்.சுதர் சனம், சா.மு.நாசர், கி.வேணு, க.சுந்தர், என். சுரேஷ்ராஜன், செ.சாந்தி செல்வன், மு.அப்துல் வஹாப், ஒய்.பிரகாஷ், முத்துராமலிங்கம் தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் எஸ்.வெற்றிவேல் மற்றும் கழக சட்டமன்ற உறுப் பினர்கள், கழக மாநில நிர்வாகிகள் மற்றும் நாகை வடக்கு, நாகை தெற்கு, திருவாரூர் மாவட்டக் கழக நிர்வாகி கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர் வாகிகள், சார்பு அணி களின் அமைப்பாளர் கள், துணை அமைப்பா ளர்கள் ஊராட்சி, வார்டு கழக நிர்வாகிகள் உள் ளிட்ட ஏராளமானவர் கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்து கின்றனர். முடிவில் நாகை வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் நன்றி கூறுகிறார். திருமண விழா ஏற் பாடுகளை நாகை வடக்கு மாவட்டக் கழக நிர் வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், குடும்பத் தினர் செய்து வருகின்ற னர்.