கு.க.செல்வம் தலைமையில் 117 (அ) வட்டம்

சென்னை, செப்.12- தியாகராயர்நகர் 117 (அ) வட்டக் கழகச் செயல் வீரர்கள் எம்.என். அருண், எம்.என்.விஷ்ணு ஆகியோரின் சகோதரி யும், நினைவில் வாழும் பி. மனோகரன் - நாகேஸ்வரி ஆகியோரின் புதல்வியு மான எம்.என்.ஜோதி மணி (எ) அபர்ணாவுக் கும், குன்றத்தூர் ச.பாண்டியன்- கீதா ஆகி யோரின் புதல்வர் பி. சரவ ணனுக்கும் மணவிழா வர வேற்பு இன்று (12.9.2018 புதன்) மாலை 6.30 மணி அளவில் சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அமைந் துள்ள எஸ்.ஜெ. மஹாலில் (சிவன் கோவில் எதிரில்) நடை பெறுகிறது. மணவிழா வரவேற் பிற்கு தலைமை நிலையச் செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தலைமை வகிக்கிறார். மாவட்டச் செயலா ளர் ஜெ.அன்பழகன் எம். எல்.ஏ., க.சுந்தர் எம்.எல். எ., கழக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு த. மஸ் தான், டாக்டர் ஆர்.டி. அரசு எம்.எல்.ஏ., மா. அன்பு துரை, கே.ஏழு மலை, ஜெ. எஸ்.அகஸ் டின் பாபு, பி. பொன்னு ரங்கம், ஜி. பவானிசங்கர், கோ.ரவி, மு.வெங்கடே சன், கோ. ராமு, கோ. ராஜி, வி. ஏழுமலை, எஸ். இனி யரசு, டி.மோகன் தாஸ், பி. மகேந்திரன், வரதை த.பரி, மயிலை வேலு சம் பந்தம் ஆகி யோர் முன் னிலை வகிக் கின்றனர். ஏ.மணி, ஏ.வடி வேல் டி.தேவராஜ், சி.பாட்ஷா பாபு, டி.கே. சோமு, எஸ். எம்.கே. அண்ணாதுரை, ஏ.பச்சை யப்பன், மோ கன், மா.சி. துரை, பழக் கடை மூர்த்தி, எம். அரி கிருஷ் ணன், ஆர். பாலாஜி, எம். திருநாஜி, ஆசை சி.கோ யில், ஜெ. சுரேஷ், தோட் டம் அரி ஆகியோர் வரவேற்கின்ற னர். இதில் மு.க. தமிழரசு, அன்பில் மகேஷ் பொய் யாமொழி எம்.எல். ஏ., அன்பகம் கலை, அசன் முகமது ஜின்னா, நே. சிற்றரசு, எஸ்.மோகன், கே.ஜெ.சரவணன் மண மக்களை வாழ்த்து கின்றனர். இதில் ஏ.சதாசிவம், தேனாதாஸ், கி.சர வணன், கே.ராஜ், மகாத் மா செல்வம், ஆர். செல்வம், எம். வடிவேல், கமலகண்ணன், பி.பால சுந்தரம், ஜெ.சிவ லிங்கம், தனசேகர், டி. ஜெயகு மார், கே.ரமேஷ், ஆர்.பூங் காவனம், எஸ். பெரு மாள், எம்.வெங்க டேசன் உள்ளிட்ட பலர் பங் கேற்கின்றனர். எம்.எஸ்.தம்பிதுரை, ஜி.கே.மணிகண்டன், ஆர். பிரபு, பி.விநாயகம், துரை ராஜ், ஏ.விக்கி, ஜி.கே. ஐயப்பன், இ.மோகன், பி. சிவராமன், பி.கீர்த்தி ஆகி யோர் நன்றி கூறுகின்ற னர்.