நினைவில் வாழும் முகப்பேர்

திருவள்ளூர், செப். 11 - அம்பத்தூர் கழக முன் னோடி - நினைவில் வாழும் முகப்பேர் எம்.சி. சந்திரனின் மைத்துனரும், வில்லிவாக்கம் ஒன்றியம், கரலபாக்கம் ஊராட்சி 2-வது வார்டு செயலாளரு மான எம்.நடராஜன் - என். அந்தோனியம்மாள் ஆகி யோரின் புதல்வர் என். விஜய் - மணப் பாக்கம் வி.பாபு- பி.வச்சலா ஆகி யோரின் புதல்வி பி. சிந்து ஆகி யோரது மணவிழா இன்று (12.9.2018 - புதன்) மாலை 6 .30 மணி அள வில் கே.கே.ஆர். திருமண மண்டபத்தில் (இந்து கல்லூரி அருகில்) நடை பெறு கிறது. மணவிழாவில் ஒன்றி யச் செயலாளர் துரை வீரமணி வரவேற்புரை யாற்றுகிறார். எம்.இராஜேந்திரன், ஜி. ராஜேந்திரன், பெ. ஏழு மலை, அ.துரை, வி.ஆ. கலைஞர் பித்தன், எம்.சி. இளங்கோவன் எஸ்.. சுரேஷ், என்.தும் பகாளி, எம். பாண்டுரங் கன், பி. சர வணன், கே. வெங்கடே சன், பி.சர வணன், கே. வெங்க டேசன் ஆகியோர் முன் னிலை வகிக்கின்றனர். மணவிழாவை கழக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. தலைமை யேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்து கிறார். மணவிழாவில் மாவட் டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மாதவரம் எஸ். சுதர்சனம் எம்.எல்.ஏ., வி.ஜி. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ண சாமி ஆகியோர் பங் கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர். இதில் கே.திராவிட பக் தன், இ.பரந்தாமன், ஆர்.டி.இ. ஆதி சேஷன், சி.ஜெரால்டு, கே.ஜே. ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், க.பார்த்தசாரதி, ம. இராஜி, ஜி.ஆர். திரு மலை, கே.யு. சிவங்கரி, ஜெ. ஜெய்மதன், அ.ம. துரை வேலு, திரைப்பட இயக்கு னர் பா.இரஞ்சித், எம்.ஜெயக்குமார், மீ.வே. கருணாகரன், நா. ஜெகதீசன், டி.தேசிங்கு, ஆர். ஜெயசீலன், புஜ்ஜி டி. ராமகிருஷ்ணன், எஸ். மகாலிங்கம், கோ. அரி கிருஷ்ணன், கூளூர் ராஜேந்திரன், டி.கிறிஸ்டி (எ) அன்பரசு, எம். ரமேஷ், ஜ.ராஜேந்திரன், எம். ரவிக்குமார், என்.இ. கே. மூர்த்தி, இ.சு. ரவிச் சந்திரன், தி.வை. ரவி, தி.வே. முனுசாமி, க.பிரபு கஜேந்திரன், எ.ஜெ.பவுல், எஸ்.மூர்த்தி, பாபு கமலநாதன், ஐ.ஏ. மகிமைதாஸ், ரவி, ப. சிட்டிபாபு, குமரன், கமலக்கண்ணன், எம். பன்னீர் செல்வம், ஜி.எஸ். சங் கீதா, ஜெ.சங்கர், விஜய குமார், ச. சரஸ்வதி, ஆ. இஸ்ரேல், நாகர்கனி, வி. திருமால், ஜெய புகழேந்தி, ஆர். ராஜா, ப. அரிகிருஷ் ணன், க.சிவா, மாலதி உதய குமார், ப. திருநாவுக்கரசு, மு.க. அன்பழகன், சு. ராஜன், ஏ.எஸ். விக்ரம் (எ) குணசேகரன் மற்றும் வார்டுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங் கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர். எஸ்.பி.லிங்கேஷ் பரந் தாமன் நன்றி கூறுகிறார்.